எக்ஸ்ரே டெக்னீஷியன்

img

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீஷியன் குறைவாக உள்ளதால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.